கொரோனாவின் புதிய திரிபு

img

கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வகை வேகமாக பரவ வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.